Könyv FACEBOOK N CHOKKAN

FACEBOOK

Szerző: N CHOKKAN
Nyelv: Tamil
Kötés: Puha kötésű
Elérhetőség: Beszállítói készleten
Küldés 14-21 napon belül
6 279 Ft
இணையத்தின் #1 சமூக ஊடகம், உலகின் மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான ஃபேஸ்புக்கின் விறுவிறு...

Információk a könyvről

Szerző
Nyelv
Tamil
Kötés
Könyv - Puha kötésű
Kiadva
2023
oldal
194
EAN
9789393882455
ISBN
9393882452
Enbook ID
43008128
Súly
252
Méretek
140 x 216 x 11

Teljes leírás

இணையத்தின் #1 சமூக ஊடகம், உலகின் மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான ஃபேஸ்புக்கின் விறுவிறுப்பான வெற்றிக்கதை!
இன்றைக்கு நம்முடைய நிஜ நண்பர்களைவிட ஃபேஸ்புக் நண்பர்கள் மீதுதான் அதிக அன்பும் மதிப்பும் வைத்திருக்கிறோம். எதைச் சாப்பிட்டாலும், எதைச் சாதித்தாலும் படமெடுத்து ஃபேஸ்புக்கில் பதிப்பிக்கிறோம். ஃபேஸ்புக் லைக்குகள் ஒவ்வொன்றும் தலைக்குள் கைதட்டல்களாகக் கேட்கின்றன. எதையேனும் வாங்குவதென்றால் முதலில் ஃபேஸ்புக்கில்தான் கருத்து கேட்கிறோம், ஃபேஸ்புக் மெசஞ்சர் செய்திகள், குழுக்கள், வீடியோக்கள், இன்னும் அவர்கள் அறிமுகப்படுத்துகிற புதுப்புது வசதிகள் ஒவ்வொன்றும் உடனடியாக நம்முடைய புதிய தகவல் தொடர்புக் கருவிகளாகிவிடுகின்றன... வரலாற்றில் வேறு எந்த நிறுவனமும் சமூக உறவுகளை இப்படிப் புரட்டிப்போட்டதில்லை.
ஃபேஸ்புக் என்ற நிறுவனம் எப்படித் தொடங்கியது?
இப்படியொரு சிந்தனை யாருக்கு முதலில் வந்தது, எப்படி வந்தது?
அதை இத்தனை பெரிய நிறுவனமாக ஆக்குவதில் அவர்களுக்கு உதவியவர்கள் யார் யார்?
அவர்கள் சந்தித்த சவால்கள் என்னென்ன? அவற்றை எப்படிச் சமாளித்து முன்னேறினார்கள்?
ஃபேஸ்புக்கின் போட்டியாளர்கள் யார் யார்? மற்றவர்களுக்குச் சாத்தியமாகாத ஒரு வெற்றியை ஃபேஸ்புக் பெற்றிருப்பது எப்படி?
வருங்காலத்தில் ஃபேஸ்புக் எப்படி வளரும்? என்னவெல்லாம் செய்யும்?
... இந்தக் கேள்விகள் அனைத்துக்கும் விறுவிறுப்பான மொழியில் சான்றுகளுடன் பதிலளிக்கிறது என். சொக்கனின் இந்தப் புத்தகம். வாங்கிப் படியுங்கள், ஃபேஸ்புக்கின் வெற்றிக்கதையைத் தெரிந்துகொள்ளுங்கள்.
இந்த வரிசையில் என். சொக்கனின் மற்ற நூல்கள்: கூகுள்: வெற்றிக்கதை, ட்விட்டர்: வெற்றிக்கதை

Érdekelheti

Optimal Eyesight

Amelia Salvador M. D.
10 610 Ft

Берен и Лутиэн

Джон Рональд Руэл Толкин
3 722 Ft

A Splintering

Dur e Aziz Amna
6 004 Ft

HORSE

VLAUTIN WILLY
5 537 Ft

Mother of Rome

Lauren J. A. Bear
3 955 Ft
7 778 Ft
6 990 Ft
6 990 Ft
5 390 Ft

Pozytywne dojrzewanie

Iza Maliszewska
1 847 Ft

RHS GREENER GARDENING VEGETABLES

ROYAL HORTICULTURAL SOCIETY
7 572 Ft

Wind Breaker 1

Satoru Nii
3 428 Ft

Wolf's Call

Anthony Ryan
4 446 Ft
9 753 Ft
2 952 Ft

Azok a vásárlók, akik ezt a könyvet megvásárolták, a következőket is megvásárolták

Drei Einzige Tochter

Berthold Auerbach
8 603 Ft

The King in Yellow

Chambers Robert William
4 272 Ft

Lucinella

Lore Segal
5 262 Ft

Curveball

EJ Blaise
6 962 Ft
6 146 Ft
4 056 Ft
3 167 Ft
4 244 Ft

Analogy after Aquinas

Domenic D'Ettore
14 841 Ft
5 362 Ft
4 418 Ft

Kryminologia

Maxurow Alexej Maxurow
17 123 Ft

ROTTWEILER

SALMOIRAGHI
4 726 Ft

Los Viajeros del Cosmos

Manuel Fernández Mu?oz
6 948 Ft
8 970 Ft
4 244 Ft