Könyv Poliga Poliga Pa Raghavan

Poliga Poliga

Szerző: Pa Raghavan
Nyelv: Tamil
Kötés: Puha kötésű
Kiadó: ZERO DEGREE
Elérhetőség: Beszállítói készleten
Küldés 14-21 napon belül
11 303 Ft
காற்றும் கனலும் கலந்தாற்போல் ஒரு பேரொளி அங்கு தோன்றியது. பஞ்ச பூதங்கள் அதனுள் ஒடுங்கின. தேவர்களும் ச...

Információk a könyvről

Szerző
Nyelv
Tamil
Kötés
Könyv - Puha kötésű
Kiadva
2021
oldal
460
EAN
9789390884872
ISBN
939088487X
Enbook ID
37184233
Kiadó
Súly
581
Méretek
140 x 216 x 26

Teljes leírás

காற்றும் கனலும் கலந்தாற்போல் ஒரு பேரொளி அங்கு தோன்றியது. பஞ்ச பூதங்கள் அதனுள் ஒடுங்கின. தேவர்களும் சப்த ரிஷிகளும் ஒடுங்கினார்கள். அதுவரை யாரும் கேட்டறியாத ஒரு பிரம்மாண்ட சீற்றத்தின் ஒலி, சுருதியைப் போல் வெளியெங்கும் பரவி நிறையத் தொடங்கியது. அபூர்வமாக, அந்த ஒலிக்கு மணம் இருந்தது. அதைச் செவிகள் உணர்ந்தன. அது துளசியின் மணத்தை ஒத்திருந்தது. அது அசைந்தது. அசையாமலும் இருந்தது. தோன்றிய பேரொளியின் நடு நெற்றியில் இருந்து அந்த ஒலி வந்துகொண்டிருப்பதை உணர முடிந்தது. சட்டென்று அந்த ஒளிப் பிரளயம் ஒரு பெரும் நாகமாக உருக்கொண்டது. பிரம்மாண்டமான அதன் சிரம் சரசரசரவென இரு புறமும் பெருகி சஹஸ்ரமானது. அந்த ஆயிரம் தலைகளுக்குள் இருந்தும் ஒரே சமயத்தில் நாக்குகள் வெளியே நீண்டன. 'ம், ஆரம்பியுங்கள்!' சீற்றத்தின் ஒலி சொற்களாக உருக்கொண்டன.
ஆயிரம் தலைகளும் அகண்டு திரண்ட பெரும் தேகமும் கூர் விழிகளும் த்வய சித்தமுமாகப் பாற்கடலில் பரமனின் பீடமாகக் கிடக்கிற ஆதிசேஷன். ராமாவதாரத்தில் அவர் லட்சுமணனாக வந்து நின்றார். கிருஷ்ணாவதாரத்தில் பலராமனாகப் பிறப்பெடுத்தார். கலியின் தொடக்கத்தில் நம்மாழ்வாராகப் பெருமான் பிறப்பெடுக்க முடிவு செய்தபோது புளிய மரமாக முன் தோன்றி, அவர் தங்க நிழல் அமைத்தார். 'பொலிக பொலிக!' என்று நம்மாழ்வார் வாயால் அடுத்த அவதாரத்துக்கான சூசகம் வெளிப்பட்டபோது, 'இதோ புறப்பட்டுவிட்டேன்' என்று ராமானுஜராக வந்து உதித்தார்...

Érdekelheti

U2's Achtung Baby

Stephen Catanzarite
4 670 Ft

Seed Collectors

Scarlett Thomas
5 220 Ft

Azok a vásárlók, akik ezt a könyvet megvásárolták, a következőket is megvásárolták

How to start a Business

Caroline Bimbo Afolalu
7 624 Ft
5 817 Ft
12 469 Ft
4 698 Ft

Fuego Eterno

COSMIN F. STIRCESCU
5 629 Ft

LA HUÍDA

David Baldacci
8 698 Ft
6 941 Ft
6 413 Ft

Community, Identity and the State

Moshe (Tel Aviv University Gammer
27 566 Ft

American People

Larry Kramer
14 928 Ft

DCOM Explained

Rosemary Rock-Evans
20 845 Ft
3 652 Ft