Könyv VALLINAYAGAM COMPOUND SHARAJ

VALLINAYAGAM COMPOUND

Szerző: SHARAJ
Nyelv: Tamil
Kötés: Puha kötésű
Elérhetőség: Beszállítói készleten
Küldés 14-21 napon belül
6 860 Ft
"அஞ்சு வருசம் தொடர்ந்து ஒரு வீட்டுல வாடகைக்கு இருக்க முடியுது, வீட்டு ஓனரு விட்டிருக்கறாருன்னாலே ஆச்...

Információk a könyvről

Szerző
Nyelv
Tamil
Kötés
Könyv - Puha kötésű
Kiadva
2023
oldal
240
EAN
9789395511285
ISBN
9395511281
Enbook ID
43028470
Súly
344
Méretek
140 x 216 x 14

Teljes leírás

"அஞ்சு வருசம் தொடர்ந்து ஒரு வீட்டுல வாடகைக்கு இருக்க முடியுது, வீட்டு ஓனரு விட்டிருக்கறாருன்னாலே ஆச்சரியம். பத்து வருசம் இருந்தா அதிசயம். பதனஞ்சு வருசம் இருந்தா சாதனை. இருவத்தொம்பது வருசம் இருந்தது கின்னஸ் சாதனைதான்!" என்று நாவலில் ஒரு கதாபாத்திரம் கூறுகிறது.
பொள்ளாச்சி நகரத்தில், ஒரு காலனியில் உள்ள வள்ளிநாயகம் காம்பௌண்டில் இந்த ஆச்சரியம், அதிசயம், சாதனை யாவும் நடக்கின்றன. அது மட்டுமல்ல. அந்தக் காம்பௌண்டில் வசிக்கும் எட்டு குடித்தனக்காரர்கள் வேறுபட்ட ஜாதி, மதம், இனம்; ஏழைகள், நடுத்தர வர்க்கம்; பல வகை குணங்கள் ஆகிய பேதங்களுக்கிடையிலும் ஒட்டுறவாக பெரிய கூட்டுக் கூடும்பம் போல வாழ்ந்து வருகின்றனர்.
மகிழ்ச்சி, வேடிக்கை, கொண்டாட்டம், குதூகலம், நேச பாசம் என வாடகை சொர்க்கமாகத் திகழ்ந்த அந்தக் காம்பௌண்டை கொரொனா சூழல் எப்படியெல்லாம் பாதிக்கிறது, பிறகு என்ன ஆகிறது என்பதுதான் இந்த ஆவணப் புனைவின் மையம்.

Érdekelheti

26 275 Ft

Azok a vásárlók, akik ezt a könyvet megvásárolták, a következőket is megvásárolták

3 936 Ft
20 571 Ft

Problem with Men

Richard Herring
5 119 Ft

No Way Out

Betty R. Wall
5 164 Ft

Mellettem elférsz

Grecsó Krisztián
4 639 Ft

The Purcell Papers V1

J. Sheridan Le Fanu
7 904 Ft

Neville Goddard

NEVILLE GODDARD
2 623 Ft

Social Psychology

Leonard Newman
88 582 Ft

Da klayna prints

Antoine de Saint-Exupery
7 063 Ft
2 726 Ft

El corredor de fondo

PATRICIA NELL WARREN
12 398 Ft
5 933 Ft